Combined Mathematics
Combined Mathematics – இணைந்த கணிதம்
கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் இணைந்த கணிதம் அடைவுமட்டத்தை அதிகரிக்கவும் மாணவர்களின் சுயக்கற்றல் திறன்களை அதிகரிக்கும் நோக்கோடு பல்வேறு இணைந்த கணிதம் சார் கற்றல் குறிப்புக்கள் , புத்தகங்கள் , மாதிரி வினாத்தாள்கள் மற்றும் கடந்தகால வினாத்தாள்கள் பதிவிடப்பட்டுள்ளன. இணைந்த கணிதம் கடந்த கால வினாப்பத்திரங்கள் ஆண்டு வரிசையில் பதிவிடப்பட்டுள்ளன. Read more…