கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தினால் உயர்தர மாணவர்களின் இரசாயனவியல் அடைவுமட்டத்தை அதிகரிக்கவும் மாணவர்களின் சுயகற்றல் திறன்களை அதிகரிக்கும் நோக்கோடு பல்வேறு இரசாயனவியல் சார் கற்றல் குறிப்புக்கள் , புத்தகங்கள் , மாதிரி வினாத்தாள்கள் மற்றும் கடந்தகால வினாத்தாள்கள் பதிவிடப்பட்டுள்ளன.
இரசாயனவியல் கடந்த கால வினாப்பத்திரங்கள் ஆண்டு வரிசையில் பதிவிடப்பட்டுள்ளன. பதிவிறக்குவதற்கு பின்வரும் இணைப்பை சொடுக்கவும் .
Click Here :- இரசாயனவியல் கடந்த கால வினாத்தாள்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள்
இரசாயனவியல் புத்தகங்கள் மற்றும் குறிப்புக்கள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்வதற்கு பின்வரும் இணைப்பை சொடுக்குக
Click Here :- இரசாயனவியல் புத்தகங்கள் மற்றும் குறிப்புக்கள்
0 Comments