E.I.A Website Educational Uploads (EIA.lk)

WWW.EIA.LK

தமிழ் மொழியில் உயர்தரம்(A/L) கற்கும் விஞ்ஞானம் மற்றும் கணித (Science & Maths) பிரிவு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமுரிய (Physics, Chemistry, Combined Mathematics, Biology) மாதிரி வினாத்தாள்கள் எமது வலைப்பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. தேவையான மாணவர்கள் எமது வலைத்தளத்துக்குள் சென்று Download செய்து கொள்ளலாம்.

2017 இரசானவியல் பாடத்துக்கான முழுமையான விடைதாள் (Marking Scheme) பதிவேற்றப்படுள்ளது.
Follow this link – http://eia.lk/eia-chemistry-series/

2011 – 2016 வரையான இரசாயனவியல் பாடத்திற்கான உதவிக்கருத்தரங்கு வினாத்தாள்கள் விடைகளுடன் பதிவேற்றப்பட்டுள்ளது.

2011 – 2016 வரையான பௌதிகவியல் பாடத்திற்கான உதவிக்கருத்தரங்கு வினாத்தாள்கள் விடைகளுடன் பதிவேற்றப்பட்டுள்ளது.

உயிரியல் பாடத்திற்கான Homeostasis, coordination , Cellular basis, Micro biology, Hormons, Reproduction, Receptors ஆகிய பகுதிகளுக்கான குறிப்புகள் எமது வலைதளத்தில் பதிவேற்றப்படுள்ளது.
click the link to get the Notes :- http://eia.lk/eia-biology-series/

http://eia.lk/full-papers/
தொண்டைமானாறு வெளிக்கள நிலைய மூன்றாம் தவணை பரீட்சை , விடைகள்

க.பொ.த உயர்தர இரசாயனவியல் பாடத்தில் உள்ள பரிசோதனைகளின் ஒளிப்பதிவும்(video) தமிழ் மொழியிலான அவற்றின் விளக்கமும் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
Click the following link http://eia.lk/eia-chemistry-series/

க.பொ.த உயர்தர இரசாயனவியல் பாடத்தில் உள்ள பரிசோதனைகளின் ஒளிப்பதிவும்(video) தமிழ் மொழியிலான அவற்றின் விளக்கமும் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
Click the following link http://eia.lk/eia-chemistry-series/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *