E.I.A Website Educational Uploads

WWW.EIA.LK

தமிழ் மொழியில் உயர்தரம்(A/L) கற்கும் விஞ்ஞானம் மற்றும் கணித (Science & Maths) பிரிவு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமுரிய (Physics, Chemistry, Combined Mathematics, Biology) மாதிரி வினாத்தாள்கள் எமது வலைப்பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. தேவையான மாணவர்கள் எமது வலைத்தளத்துக்குள் சென்று Download செய்து கொள்ளலாம்.

2017 இரசானவியல் பாடத்துக்கான முழுமையான விடைதாள் (Marking Scheme) பதிவேற்றப்படுள்ளது.
Follow this link – http://eia.lk/eia-chemistry-series/

2011 – 2016 வரையான இரசாயனவியல் பாடத்திற்கான உதவிக்கருத்தரங்கு வினாத்தாள்கள் விடைகளுடன் பதிவேற்றப்பட்டுள்ளது.

2011 – 2016 வரையான பௌதிகவியல் பாடத்திற்கான உதவிக்கருத்தரங்கு வினாத்தாள்கள் விடைகளுடன் பதிவேற்றப்பட்டுள்ளது.

2000 – 2013 வரையான பௌதிகவியல் வினாத்தாள்களுக்கான விளக்கவுரைகள் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

2017 BIOLOGY பாடத்துக்கான முழுமையான விடைதாள் (Marking Scheme) பதிவேற்றப்படுள்ளது.
Follow this link – http://eia.lk/eia-biology-series/

பௌதிகவியல் பாடத்தில் அலகுகளும் பரிமானங்களும், அளவீடு, பொறியியல், அதிர்வூகள், ஒளி அலை, ஒலிஅலை, வெப்பப்வியல், ஈர்ப்பு புலம், மின் புலம், காந்தப் புலம், ஓட்ட மின்னியல், சடமும் கதிர்ப்பும் ஆகிய பகுதிகளுக்கான கோட்பாட்டு குறிப்புகள்(Theory Notes) மற்றும் அதனுடன் சேர்ந்த வினாக்களும் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
Click this link to get the Notes:- http://eia.lk/eia-physics-series/

2009 – 2016 வரையான இரசாயனவியல் பாடத்திற்கான விளக்கவூரைகள் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
click this link to get the books:- http://eia.lk/eia-chemistry-series/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *