E.I.A Educational uploads- Books, Schemes, Model Papers, Past Papers and Magazines – For G.C.E A/L Tamil Students

அட்சரகணிதம் – II, ஆள்கூற்று கேத்திரகணிதம் ஆகிய பாடங்களுக்கான தேற்றங்கள் மற்றும் 1948 – 2008 வரையான கடந்தகால வினாக்களும் அவற்றின் விடைகளையூம் உள்ளடக்கிய இரண்டு புத்தகங்கள் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.


Click this link to get these books:- http://eia.lk/combined-mathematics/

இரசயனவியல் பாடத்தில் பொது இரசாயனம், சேதன இரசாயனம், அசேதன இரசாயனம், பெளதிக இரசாயனம் ஆகிய பகுதிகளுக்கான குறிப்புகள் எமது வலைதளத்தில் பதிவேற்றப்படுள்ளது.


click the link to get the Notes :- http://eia.lk/eia-chemistry-series/

நுண்ணங்கி உயிரியல், தொழிற்படும் தாவரம், 2009, 2011, 2013, 2016 க.பொ.த உயர்தர உயிரியல் பாடத்திற்கான விளக்கவுரையும் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.


click the link to get the books :- http://eia.lk/eia-biology-series/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *