News – E.I.A

  • Connect with us on whatsapp

    https://chat.whatsapp.com/HN9BFHBStFyHxAphhklzLd Connect with our whatsapp group for more updates

  • Physics book uploads for G.C.E A/L Tamil Students

    பௌதிகவியல் பாடத்திற்கு தமிழ் மொழியில் உள்ள பின்வரும் புத்தகங்கள் எமது வலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
    1) Basic physics by karunanity
    2) Basic Electronics
    3) Matter and Radiation By satkunaraja
    4) Mechanics and Waves By Dr.Rosa
    5) Mechanics By Karunakaran
    6) Mechanics by sivalingham


    Click the link to get the Books :- http://eia.lk/eia-physics-series/

  • Chemistry book uploads for G.C.E A/L Tamil Students

    Prof. Ariyaratne அவர்களின் இரசாயனவியல் M.C.Q விளக்கம் , தில்லைநாதன் ஆசிரியரின் அடிப்படை இரசாயனம், இரசாயன கணித்தல் , சேதன இரசாயனம பயிற்சி புத்தகங்கள் எமது வலைதளத்தில் பதிவேற்றப்படுள்ளது.


    Click the link to get the Books :- http://eia.lk/eia-chemistry-series/

  • Request on E.I.A website Educational uploads

    Dear brothers and sisters,
    As u know that, one of our project of uploading exam papers , answers as well as notes is successfully carriedout by our team so far.
    We would be able to progress than this if there was more support.We need more resources to enlarge our question bank. Therefore, we need your attention and helps to conduct this successfully

    Co-ordinators can be contacted 
    Raakulan 0772173877
    Nithaganan 0765203275
    Naventhan 0776227657

  • E.I.A Educational uploads- Books, Schemes, Model Papers, Past Papers and Magazines – For G.C.E A/L Tamil Students

    அட்சரகணிதம் – II, ஆள்கூற்று கேத்திரகணிதம் ஆகிய பாடங்களுக்கான தேற்றங்கள் மற்றும் 1948 – 2008 வரையான கடந்தகால வினாக்களும் அவற்றின் விடைகளையூம் உள்ளடக்கிய இரண்டு புத்தகங்கள் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.


    Click this link to get these books:- http://eia.lk/combined-mathematics/

    இரசயனவியல் பாடத்தில் பொது இரசாயனம், சேதன இரசாயனம், அசேதன இரசாயனம், பெளதிக இரசாயனம் ஆகிய பகுதிகளுக்கான குறிப்புகள் எமது வலைதளத்தில் பதிவேற்றப்படுள்ளது.


    click the link to get the Notes :- http://eia.lk/eia-chemistry-series/

    நுண்ணங்கி உயிரியல், தொழிற்படும் தாவரம், 2009, 2011, 2013, 2016 க.பொ.த உயர்தர உயிரியல் பாடத்திற்கான விளக்கவுரையும் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.


    click the link to get the books :- http://eia.lk/eia-biology-series/

  • New Uploads for G.C.E A/L Bio/Math Students Sri Lanka

    க.பொ.த உயர் தரத்திற்கான இணைந்த கணித தேற்றங்களும் மற்றும் நுணுக்கமான வினாக்களை கொண்டதும், IIT வினாப்பத்திரங்களை உள்ளடக்கிய மாத இதழ்கள்(Magazines) எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. மேழும் பதிவேற்றப்படும்.
    click here http://eia.lk/combined-mathematics/ to get the magazines..

    1980-2017 க.பொ.த உயர் தர பௌதிகவியல் வினாத்தாள்கள் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. click on the following link to get the papers…
    http://eia.lk/eia-physics-series/

  • E.I.A Website Educational Uploads (EIA.lk)

    WWW.EIA.LK

    தமிழ் மொழியில் உயர்தரம்(A/L) கற்கும் விஞ்ஞானம் மற்றும் கணித (Science & Maths) பிரிவு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமுரிய (Physics, Chemistry, Combined Mathematics, Biology) மாதிரி வினாத்தாள்கள் எமது வலைப்பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. தேவையான மாணவர்கள் எமது வலைத்தளத்துக்குள் சென்று Download செய்து கொள்ளலாம்.

    2017 இரசானவியல் பாடத்துக்கான முழுமையான விடைதாள் (Marking Scheme) பதிவேற்றப்படுள்ளது.
    Follow this link – http://eia.lk/eia-chemistry-series/

    2011 – 2016 வரையான இரசாயனவியல் பாடத்திற்கான உதவிக்கருத்தரங்கு வினாத்தாள்கள் விடைகளுடன் பதிவேற்றப்பட்டுள்ளது.

    2011 – 2016 வரையான பௌதிகவியல் பாடத்திற்கான உதவிக்கருத்தரங்கு வினாத்தாள்கள் விடைகளுடன் பதிவேற்றப்பட்டுள்ளது.

    உயிரியல் பாடத்திற்கான Homeostasis, coordination , Cellular basis, Micro biology, Hormons, Reproduction, Receptors ஆகிய பகுதிகளுக்கான குறிப்புகள் எமது வலைதளத்தில் பதிவேற்றப்படுள்ளது.
    click the link to get the Notes :- http://eia.lk/eia-biology-series/

    http://eia.lk/full-papers/
    தொண்டைமானாறு வெளிக்கள நிலைய மூன்றாம் தவணை பரீட்சை , விடைகள்

    க.பொ.த உயர்தர இரசாயனவியல் பாடத்தில் உள்ள பரிசோதனைகளின் ஒளிப்பதிவும்(video) தமிழ் மொழியிலான அவற்றின் விளக்கமும் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
    Click the following link http://eia.lk/eia-chemistry-series/

    க.பொ.த உயர்தர இரசாயனவியல் பாடத்தில் உள்ள பரிசோதனைகளின் ஒளிப்பதிவும்(video) தமிழ் மொழியிலான அவற்றின் விளக்கமும் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
    Click the following link http://eia.lk/eia-chemistry-series/

  • E.I.A Website Educational Uploads

    WWW.EIA.LK

    தமிழ் மொழியில் உயர்தரம்(A/L) கற்கும் விஞ்ஞானம் மற்றும் கணித (Science & Maths) பிரிவு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களுக்குமுரிய (Physics, Chemistry, Combined Mathematics, Biology) மாதிரி வினாத்தாள்கள் எமது வலைப்பக்கத்தில் தரவேற்றப்பட்டுள்ளது. தேவையான மாணவர்கள் எமது வலைத்தளத்துக்குள் சென்று Download செய்து கொள்ளலாம்.

    2017 இரசானவியல் பாடத்துக்கான முழுமையான விடைதாள் (Marking Scheme) பதிவேற்றப்படுள்ளது.
    Follow this link – http://eia.lk/eia-chemistry-series/

    2011 – 2016 வரையான இரசாயனவியல் பாடத்திற்கான உதவிக்கருத்தரங்கு வினாத்தாள்கள் விடைகளுடன் பதிவேற்றப்பட்டுள்ளது.

    2011 – 2016 வரையான பௌதிகவியல் பாடத்திற்கான உதவிக்கருத்தரங்கு வினாத்தாள்கள் விடைகளுடன் பதிவேற்றப்பட்டுள்ளது.

    2000 – 2013 வரையான பௌதிகவியல் வினாத்தாள்களுக்கான விளக்கவுரைகள் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

    2017 BIOLOGY பாடத்துக்கான முழுமையான விடைதாள் (Marking Scheme) பதிவேற்றப்படுள்ளது.
    Follow this link – http://eia.lk/eia-biology-series/

    பௌதிகவியல் பாடத்தில் அலகுகளும் பரிமானங்களும், அளவீடு, பொறியியல், அதிர்வூகள், ஒளி அலை, ஒலிஅலை, வெப்பப்வியல், ஈர்ப்பு புலம், மின் புலம், காந்தப் புலம், ஓட்ட மின்னியல், சடமும் கதிர்ப்பும் ஆகிய பகுதிகளுக்கான கோட்பாட்டு குறிப்புகள்(Theory Notes) மற்றும் அதனுடன் சேர்ந்த வினாக்களும் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
    Click this link to get the Notes:- http://eia.lk/eia-physics-series/

    2009 – 2016 வரையான இரசாயனவியல் பாடத்திற்கான விளக்கவூரைகள் எமது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
    click this link to get the books:- http://eia.lk/eia-chemistry-series/

  • Sulaxan-Saravanabawan Memorial quiz 21.05.2017

  • Annual General Meeting – AGM 2017

    ANNUAL GENERAL MEETING – 2017
    Venue: BT/Vincent Girls High School
    Date: 2017/04/15 (Saturday)
    Time: 08:30 am

    Following will be The Agenda of the AGM tomorrow.

    1. Silent prayer
    2. Confirmation of minutes of the previous AGM
    3. Committee Accounts 
    4. Committee Reports
    5. Details about ongoing projects
    6. Election of New Council body
    7. Election of New Senior committee
    8. Future plans
    9. Adjournment

    Please inform other members and your colleagues..