EIA Biology Webinar 2021


அன்பான மாணவர்களே,

இம்முறை உயர்தர பரீட்சை தோற்றவிருக்கும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான உயிரியல் இலவச கருத்தரங்கு கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு நடைபெறும் இக்கருத்தரங்கில்
27 September (Monday) அன்று 9.30AM – 11.30AM
மூலக்கூற்று உயிரியலும் மீளச்சேர்க்கைக்குரிய DNA தொழிநுட்பமும்
பாட பகுதியும்

29 September (Wednesday)
9.30AM – 11.30AM மாதிரி பல்தேர்வு வினாத்தாளும்.

By:~
M. Thileban
B. Sc (Sp) ஆசிரியர் அவர்களால் கலந்துரையாடப்படும்.

Join zoom meeting 👇
🛑Sep 27, 2021 @9.30 AM
Link

🛑 Sep 29, 2021 @9.30 AM
Link

கல்ந்துரையாடப்படவிருக்கும் வினாத்தாள்
Paper

*Please join before 10 minutes💥

EIA Maths Free Webinar 2021


கல்வி ஊக்குவிப்பு ஒன்றியதினால் இணைந்த கணித பாடத்திற்கான நிகழ்நிலைக் கருத்தரங்கானது நாவேந்தன் தம்பிப்பிள்ளை Bsc.Eng(Reading) University of Peradeniya அவர்களால் எதிர்வரும் 24 மற்றும் 25 திகதிகளில் காலை 10:00 இலிருந்து 12:00 வரை Zoom மற்றும் YouTube ன் மூலம் நடாத்தப்பட உள்ளது.
நிகழ்நிலை கருத்தரங்கில் கீழுள்ள வினாத்தாள்கள் கலந்துரையாடப்படும்.

  1. Day 1
  2. Day 2

Zoom Links

Day 1

  1. Link
  2. Meeting ID: 856 1185 8494
    Passcode: Pure1

Day 2

  1. Link
  2. Meeting ID: 822 9947 8492
    Passcode: 235609

EIA A/L Free Webinar 2021

2021ல் உயர்தரம் தோற்றவிருக்கும் கணித, விஞ்ஞானப்பிரிவு மாணவர்களே..!!!!

EIA 2021 செயற்குழுவினால் அனைத்து பாடங்களுக்குமான இலவச நிகழ்நிலை கருத்தரங்குகள் (Free Webinar) நடாத்த ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன

இம்மாதம் 23 இற்கு முன் கீழ்வரும் link இல் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்Click Here

⏳பதிவுகளுக்கு முந்துங்கள்

முதல் பதிவு செய்த 300 மாணவர்கள் zoom செயலி ஊடாக இணைத்துக் கொள்ளப் படுவர்

கருத்தரங்கு தொடர்பான தகவல்களுக்கு முகப்புத்தகம் வாயிலாக Education Incentive Association உடன் இணைந்திருங்கள்