கற்பித்தல் செயற்திட்டம் 2020

கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் க.பொ.த சாதாரணதர மற்றும் க.பொ.த உயர்தர மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தும் நோக்கோடு ஆசிரியர் பற்றாக்குறையுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளில் 2019 க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து மருத்துவ மற்றும் பொறியியல் பீடத்திற்கு தெரிவான மாணவர்களால் தை மாதம் 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன .

செங்கலடி மத்திய கல்லூரி
வாழைச்சேனை இந்துக்கல்லூரி

முதலைக்குடா மகா வித்தியாலயம்

செட்டிபாளையம் மகா வித்தியாலயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *