கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தின் டெலிகிராம் செயலி ஊடான சேவை தொடக்கம்

 

 

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரணமான நிலைமை காரணமாக க.பொ.த  உயர்தர மாணவர்கள் பாடசாலை மற்றும் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது . இதன் காரணமாக மாணவர்கள் தங்கள் அன்றாட கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் முகமாக டெலிகிராம் ( Telegram ) செயலியினூடாக மாணவர்களுக்கு  கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் செயற்திட்டம் எமது கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

டெலிகிராம் குழுக்களில் மாணவர்கள் இணைவதன் மூலம் தங்களது சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக்கொள்வதுடன் அவர்களுக்கு தேவையான வினாக்கள் , காணொளி மூலமான விளக்கங்கள் , ஒலித்துண்டு  மூலமான விளக்கங்கள், வினாத்தாள்கள்  போன்றவற்றை எமது எமது கல்வி ஊக்குவிப்பு ஒன்றிய உறுப்பினர்கள் வழங்குவதற்கு தயாராக உள்ளனர் . ஆகவே மாணவர்கள் தற்போதைய விடுமுறை  காலகட்டத்தில் உச்ச பயனை அடைவதற்காக எமது டெலிகிராம்  குழுக்களில்  இணைந்து எமது செயற்திட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

டெலிகிராம் குழுக்களின் இணைப்புக்கள்.

Telegram செயலியை பதிவிறக்க

https://play.google.com/store/apps/details?id=org.telegram.messenger

இணைந்த கணிதம்

https://t.me/joinchat/Q9KaaxaEi0nUoBu-DHskTA

உயிரியல்

https://t.me/joinchat/Q9Kaaxx12Og_wnuS0y1j3g

பௌதீகவியல்

https://t.me/joinchat/Q9KaaxvVyKrUU5M2nauUrQ

இரசாயனவியல்

https://t.me/joinchat/Q9Kaa03b0gFCVmoEGsI-fA

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல்

https://t.me/joinchat/Q9KaaxuoqNfftLFtUPgjaw

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *