EIA A/L Free Webinar 2021

2021ல் உயர்தரம் தோற்றவிருக்கும் கணித, விஞ்ஞானப்பிரிவு மாணவர்களே..!!!!

EIA 2021 செயற்குழுவினால் அனைத்து பாடங்களுக்குமான இலவச நிகழ்நிலை கருத்தரங்குகள் (Free Webinar) நடாத்த ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன

இம்மாதம் 23 இற்கு முன் கீழ்வரும் link இல் உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுங்கள்Click Here

⏳பதிவுகளுக்கு முந்துங்கள்

முதல் பதிவு செய்த 300 மாணவர்கள் zoom செயலி ஊடாக இணைத்துக் கொள்ளப் படுவர்

கருத்தரங்கு தொடர்பான தகவல்களுக்கு முகப்புத்தகம் வாயிலாக Education Incentive Association உடன் இணைந்திருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *