EIA Biology Webinar 2021


அன்பான மாணவர்களே,

இம்முறை உயர்தர பரீட்சை தோற்றவிருக்கும் விஞ்ஞான பிரிவு மாணவர்களுக்கான உயிரியல் இலவச கருத்தரங்கு கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு நடைபெறும் இக்கருத்தரங்கில்
27 September (Monday) அன்று 9.30AM – 11.30AM
மூலக்கூற்று உயிரியலும் மீளச்சேர்க்கைக்குரிய DNA தொழிநுட்பமும்
பாட பகுதியும்

29 September (Wednesday)
9.30AM – 11.30AM மாதிரி பல்தேர்வு வினாத்தாளும்.

By:~
M. Thileban
B. Sc (Sp) ஆசிரியர் அவர்களால் கலந்துரையாடப்படும்.

Join zoom meeting 👇
🛑Sep 27, 2021 @9.30 AM
Link

🛑 Sep 29, 2021 @9.30 AM
Link

கல்ந்துரையாடப்படவிருக்கும் வினாத்தாள்
Paper

*Please join before 10 minutes💥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *