EIA-Science Society Drawing Competition 2021

வருடங்கள் பலவாக கல்விக்கரம் கொடுத்து பணி தொடரும் EIA ன் அடுத்த புதிய பரிணாமம்! “Science Society” . அகில இலங்கை முழுவதும் தமிழ் மாணவர்களுக்கு விஞ்ஞான துறையில் ஈடுபாட்டை  மேம்படுத்தும் எம் இலக்கின் முதல் மைல் கல்.

விஞ்ஞானம் சார் ஓவியப்போட்டி

2021

 

விதிமுறைகள்

  • மாணவர்கள் A4 அல்லது A3 வெள்ளைத்தாளில் ஓவியங்களை வரைய வேண்டும்.
  • Pencil, Pastel, Watercolor என விரும்பிய வர்ணங்களை பாவிக்க வேண்டும்.
  • ரேகை முறை, ஒட்டுச்சித்திர முறை, Collage முறை போன்ற வகைகளில் வரைய வேண்டும்.

கனிஷ்ட மற்றும் ஆரம்பப்பிரிவு அடிப்படையில் தகுதியான ஓவியங்கள் தெரிவு செய்யப்படும். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறந்த பரிசில் தொகைகள் காத்திருக்கின்றன!!!

குறிப்பு – மாணவர்களின் சொந்த ஆக்கங்களே கருத்திற்கொள்ளப்படும். சித்திரத்துறை நிபுணர்கள் மூலம் இது பரீட்ச்சிக்கப்படும்.

உங்கள் ஓவியங்களின் தெளிவான புகைப்படத்தை அல்லது PDF file ஐ கீழே submit செய்யவும்.

submit

முடிவுத்திகதி : 25.06.2021

மேலதிக விபரங்களுக்கு 0770776221/0752146650 ற்கு அழையுங்கள்.

வெற்றி  பெற  வாழ்த்துக்கள்!!!

Supported By – Dream Space Academy

Dream Space Academy

2 thoughts on “EIA-Science Society Drawing Competition 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *