டெலிகிராம் செயற்திட்டம்

கடந்த வருடம் கல்வி ஊக்குவிப்பு ஒன்றியத்தால் நாட்டில் ஏற்பட்ட அசாதரணமான சூழ்நிலை காரணமாக உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் டெலிகிராம் மூலமான நிகழ்நிலை கற்பித்தல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.அக்காலப்பகுதியில் கற்றலில் இடர்பாடுகளுக்கு மத்தியில் இருந்த மாணவர்கள் இச்செயற்திட்டம் மூலமாக உச்ச பயனைபெற்றனர். மாணவர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற இச்செயற்திட்டம் தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக டெலிகிராம் ஊடக நடைபெற்று வருகின்றது . Covid-19 பெருந்தொற்று நாட்டில் உச்சம் பெற்றிருக்கும் இவ்வேளையில் வீடுகளில் இருந்தபடி கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உயர்தர விஞ்ஞான பிரிவு மாணவர்கள் இந்த செயற்திட்டத்திற்கு ஆதரவு வழங்கி உச்ச பயனை பெற்றுக்கொள்ளுங்கள்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் கற்கும் பாடங்களுக்கு உரிய Group இல் இணைந்து கொள்ளுங்கள்.
👉Discussions
👉Sharing papers
👉Sharing posts about Seminars, Exams, Classes
👉Sharing subject oriented video clips
    Stay connected for more updates ✨
Strictly No Unwanted Messages 🚫

EIA Telegram Poster

🔺 Complaints and suggestions
Telegram App இனை Play Store , Apple store இல் இருந்து Download செய்து கொள்ள முடியும்.
மாணவர்கள் பயன் பெறுவதற்கு முடிந்தவரை பகிருங்கள்..✨✌️👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *